இளநீரை இவற்றுடன் குடித்தால் கிடைக்கும் இரட்டிப்பு நன்மை... ட்ரை பண்ணி பாருங்க

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

ஹைட்ரேட்

உடலை நீரேற்றமாக வைத்திருக்க இளநீரை அதிகம் பயன்படுத்தலாம்.இதன் சுவையும் மிக நன்றாக இருக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

சியா விதைகள்

ஒரு கிளாஸ் இளநீரில் எலுமிச்சை மற்றும் சியா விதைகள் சேர்த்து 40 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து பின்னர் குடிக்கவும்

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

நோய் எதிர்ப்பு சக்தி

இளநீரை சியா விதைகளுடன் சேர்த்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

புதினா

வெயில் காலங்களில் உடலை குளிர்ச்சியாக வைக்க இளநீருடன் புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

குளிர்ச்சி

இது இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால் வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்கலாம்

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

எலுமிச்சை

இளநீருடன் எலுமிச்சை நீர் கலந்து சாப்பிடுவதால் சருமத்தில் இயற்கையான பொலிவு ஏற்படும்

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

தேன்

இளநீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செரிமானமும் சீராகிறது

Published by: Sripriya Sambathkumar | Aug 26, 2023

VIEW ALL

Read Next Story