உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் மூட்டுகளில் வலி ஏற்படத் தொடங்குகிறது. இதனால் வீக்கமும் ஏற்படுகின்றது.
வாழைப்பழ தேநீரை முறைப்படி குடிப்பதால், மூட்டு வலியில் நிவாரணம் கிடைக்கும், யூரிக் அமிலத்தையும் கட்டுப்படுத்தலாம்.
வாழைப்பழ தேநீர் தயார் செய்ய வாழைப்பழ தோலை சிறு துண்டுகளாக வெட்டி 5-6 நிமிடங்களுக்கு அதை கொதிக்க விடவும்.
அதன் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். இதில் ஒரு துளி இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும்.
அதன் பிறகு அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். இதில் ஒரு துளி இலவங்கப்பட்டை பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும்.
இலவங்கப்பட்டைக்கு பதிலாக எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம்.
வாழைப்பழ தேநீர் தயாராகி விட்டது. இது ருசியாக இருப்பதோடு யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது.
எனினும், இதை பயன்படுத்த துவங்கும் முன்னர், ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.