இரவில் தூக்கம் வரவில்லையா? ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருக்கலாம்!

';

உறக்கம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் போதுமான அளவு தூக்கம் அவசியம். தூக்கமின்மை, ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது

';

தூக்கமின்மை

இரவு தூக்கத்தை பாதிக்க பல காரணங்கள் இருந்தாலும், உடலில் சில வைட்டமின்கள் போதுமான அளவு இல்லாவிட்டால், அந்த குறைபாடு தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது

';

தூக்கக் கோளாறு

இரவில் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால், அது அடுத்த நாளின் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் தூக்கமின்மை ஏற்பட்டால், அவற்றை சீராக்கும் உணவுகள் இவை...

';

வைட்டமின் டி

உடலில் வைட்டமின் டி இல்லாததால் தூக்கம் வராது. இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கிம் சீர்கெடுகிறது.

';

வைட்டமின் பி12

மீன் மற்றும் பிற கடல் உணவுகளில் ஏராளமாக உள்ளது. இது அனைத்து கடல் உணவுகளிலும் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. பி 12 குறைவால் உறக்கம் கெட்டால், பால், சோயா பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்

';

வைட்டமின் B6

மெலடோனின் மற்றும் செரடோனின் என்ற ஹார்மோன்களின் குறைபாடு இருந்தால் இரவு தூக்கம் பாதிக்குக்ம். இந்த ஹார்மோனை அதிகரிக்க, வைட்டமின் பி6 தேவை, அது நம் உடலில் குறைவாக இருந்தால், தூக்கம் வராது

';

வைட்டமின்கள்

ஏ, சி, டி, ஈ ஆகிய வைட்டமின்கள் மற்றும் கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்ளாதது தூக்கப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story