கண்டதை தின்றாலும் செரிக்க வைக்கும் கரும்புச்சாறு! சோகை முதல் சக்கை வரை அற்புத பலன் தரும் கரும்பு

';

பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கரும்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அது ஒரு உணவுப் பொருள் என்பதற்காக மட்டுமல்ல, அதன் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளுக்காகவும் தான்...

';

கரும்பு

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து கொண்ட கரும்பு சாறு, உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 52 சதவீதத்தைக் கொடுக்கிறது.

';

பற்கள்

ஆரோக்கியத்தில் பல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கரும்பில் உள்ள சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையைக் கொடுக்கிறது

';

புத்துணர்வு

சோர்வாக இருக்கும்போது ஒரு துண்டு கரும்பு சாப்பிட்டால், புத்துணர்ச்சி பெருகும். கரும்புச்சாறு உடலின் செயல் திறனை அதிகரிக்கும்.

';

கரும்பு

அப்படியே கடித்து கரும்பைச் சாப்பிடும்போது, அதிலுள்ள இனிப்பு சுவை அபாரமானது, அது பற்களுக்கு வலுவூட்டுவதுடன், பற்களில் உள்ள பாக்டீரியாக்களை நாசம் செய்கிறது

';

சத்து

240 மி.லி. கரும்புச் சாற்றில் 250 கலோரிகள், 30 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது, சாற்றில் கொலஸ்ட்ரால், நார்ச்சத்து அதிகம் உண்டு

';

புரதம்

கரும்பில் புரதச்சத்து சுத்தமாக இல்லை என்பதால், யூரிக் அமில பாதிப்பு உள்ளவர்களும் கவலையில்லாமல் உண்ணலாம்

';

உடல் எடை

இனிப்பாக இருந்தாலும், கரும்புச்சாறு உடல் எடையை கூட்டுவதில்லை. ஏனெனில், கரும்பு சாறில் நார்ச்சத்து உள்ளது. மற்றும் இதில் கொழுப்புச் சத்தும் இல்லை.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story