கமல்ஹாசன் சம்பளம்...

';

பிக்பாஸ்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

';

அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. வைல்ட்கார்ட் என்ட்ரியில் உள்ளே சென்ற அர்ச்சனா டைட்டிலை வென்றார்.

';

மணி

மணி இரண்டாம் இடத்தையும், மாயா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். மற்ற சீசன்களை விட இந்த சீசன் நிறைய சர்ச்சைகளை சந்தித்தது.

';

பிரதீப்

பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது முதல் மாயாவிற்கு தொடர்ந்து சப்போர்ட் கிடைத்தது வரை பல சர்ச்சைகள் எழுந்தது.

';

பிக் பாஸ்

இருப்பினும் இந்த நிகழ்ச்சி இறுதியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

';

பிக் பாஸ்

மேலும் இந்த சீசனுடன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்றும் கூறப்படுகிறது.

';

கமல்ஹாசன்

இந்நிலையில் இந்த சீசனில் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

';

பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொகுத்து வழங்க கமலஹாசன் 130 கோடி சம்பளம் வாங்கினார் என்று கூறப்படுகிறது.

';

கமல்ஹாசன்

சல்மான் கானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நபராக கமல்ஹாசன் உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story