கெட்ட கொழுப்பை ஈசியாக கட்டுப்படுத்த உதவும் டயட் டிப்ஸ்

Sripriya Sambathkumar
Jan 04,2025
';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக டயட்டில் சேர்க்க வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மீன்

மீன் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

';

முழு தானியங்கள்

முழு தானியங்கள் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் முழு தானியங்களை பயன்படுத்தலாம்.

';

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். இது செரிமானத்தை சீராக்கி கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

';

விதைகள்

பாதாம், அக்ரூட் பருப்பு, சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற பருப்பு மற்றும் விதை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி போன்ற உணவு வகைகளையும், பதப்படுத்தப்பட்ட வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story