யூரிக் அமில அளவை எகிற வைக்கும்... சில ஆபத்தான உணவுகள்

Vidya Gopalakrishnan
Sep 18,2024
';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரித்தால், அவை படிகங்களாக மூட்டுக்களின் இடையில் சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.

';

மூட்டு வலி

சில உணவுகள் யூரிக் அமில அளவை அதிகரித்து, மூட்டு வலி பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

';

சோடா பானங்கள்

சோடா பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள செயற்கைப் பழச்சாறுகள், ஆகியவை ப்யூரின் அளவை அதிகரித்து, யூரிக் அமிலத்தை அதிகரிக்கக் கூடியவை.

';

புரோட்டீன்

புரதச்சத்து மிக்க உணவுகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை பியூரின் என்னும் கழிவை அதிகரித்து யூரிக் அமிலத்தை எகிற வைக்கும்.

';

காளான்

காளானில், ப்யூரின்கள் அதிக அளவில் உள்ளதால், அவை யூரின் அமிலத்தை எகிற வைக்கின்றன

';

பால்

பால், கிரீம் வெண்ணை போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கும். ஏனெனில் இது புரத சத்து அதிகம் கொண்டது

';

இறைச்சி

கடல் உணவுகள், சிவப்பிறைச்சி, பன்றி இறைச்சி உள்ளிட்டவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story