மன அழுத்தம் குறைய இந்த உணவுகள் சாப்பிடுங்க!

Keerthana Devi
Jan 07,2025
';

வாழைப்பழம்

பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபன் நிறைந்துள்ளன இது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தைத் தருகிறது.

';

பாதாம்

பாதாமில் மெக்னீசியம் மற்றும் மெலடோன் உள்ளன இவற்றைத் தூங்கும் முன் சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும்.

';

கிவி

கிவி பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் சிரோட்டோன் காணப்படுகிறது இது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தைத் தருகிறது.

';

வால்நட்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெலடோன் நிறைந்துள்ளன இது வீக்கத்தைக் குறைத்து இரவல் நிம்மதியான தூக்கத்தை அளிக்கிறது.

';

கோஜி பெர்ரி:

இதில் ஆன்ட்டி ஆக்ஸிடான்கள் மற்றும் மெலடோன் நிறைந்துள்ளன இது மன அழுத்தத்தைக் குறித்து இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

';

VIEW ALL

Read Next Story