சுகர் லெவலை வேகமா குறைக்க இந்த வேகவைத்த காய்கள் உதவும்

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

நீரிழிவு நோய்

உலக மக்களை பாடாய் படுத்தி வரும் நோய்களில் நீரிழிவு நோய் மிக முக்கியமானது. இது வேகமாக அதிகரித்து வருகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

காய்கள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

வேகவைத்த காய்கள்

நீரிழிவு நோயை குணப்படுத்த பச்சை காய்களை போல வேகவைத்த சில காய்களும் உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

பூசணிக்காய்

இரத்த சர்க்கரை அளவை குறைக்க பூசணிக்காயை வேக வைத்து உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

பாகற்காய்

வேகவைத்த பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது. இதை தினமும் உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரை வேகவைத்து உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதன் க்ளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 15, 2024

VIEW ALL

Read Next Story