குழந்தைப் பெற்றுக் கொள்ள அனுமதி வாங்கனுமா? கல்யாணத்தையே தவிர்க்கும் இளைஞர்கள் கொண்ட நாடு

';

திருமணம்

ஒரு காலத்தில் மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கியிருந்த நாடு சீனா. மக்கள் தொகையை கட்டுப்படுத்த திருமண வயது வரம்பு, கருத்தடை, குழந்தை பெற்றுக் கொள்ள அரசிடம் அனுமதி என பல கட்டுப்பாடுகளை கொண்டிருந்தது சீனா

';

சட்டங்கள்

திருமணம் செய்துக் கொள்வதற்கும், திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டியிருந்ததால், படிப்படியாக அந்நாட்டு மக்களின் மனோபாவம் மாறத் தொடங்கியது

';

கல்யாணம்

திருமணம் செய்யும் விகிதம் குறைந்ததால், நாட்டில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை விரைவாக குறைந்துவருகிறது

';

இளைஞர்கள்

குழந்தைப் பிறப்புக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், தற்போது நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தடாலடியாக குறைந்துவிட்டது

';

குழந்தைப்பேறு

குழந்தைப் பெற்றுக் கொள்ளும் விருப்பமும் மக்களின் மனதில் குறைந்ததால், தற்போது அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதமும் வீழ்ச்சியடைந்துவிட்டது

';

மக்கள்தொகை

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்டிருந்த சீனாவில், 1980 மற்றும் 2015 க்கு இடையில், திருமணமானவர்கர்ள், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்தியதை அடுத்து மக்கள்தொகை கணிசமாக குறைந்துள்ளது

';

முதியவர்கள்

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததால், நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது அந்நாட்டிற்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது

';

புதிய சட்டம்

குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தற்போது ஊக்குவிக்கும் சீனா, திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 30 நாள் விடுப்புடன் கூடிய விடுமுறையை அளிக்கத் தொடங்கிவிட்டது

';

VIEW ALL

Read Next Story