சுகர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாத டேஞ்சர் பழங்கள் இவைதான்

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும்..

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பழங்கள்

சில பழங்களில் ஜிஐ மற்றும் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும். இவற்றை சுகர் நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

தர்பூசணி

தர்பூசணியில் சர்க்கரை அளவு மிக அதிகம். இது இரத்த சர்க்கரை அளவை மிக வேகமாக அதிகரிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

வாழைப்பழம்

வாழைப்பழத்தின் க்ளைசெமிக் குறியீடு (ஜிஐ) 62 ஆகும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதை சுகர் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

மாம்பழம்

மாம்பழம் வேகமாக சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது நல்லது, அல்லது மிக உறைவாக உட்கொள்ளலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் 16 கிராம் சர்க்கரை உள்ளது. இது சுகர் லெவலின் உடனடி உயர்வுக்கு வழிவகுக்கிறது. சுகர் நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

லிச்சி

சாறு நிறைந்த சுவையான லிச்சி பழத்தில் 16 கிராம் சர்க்கரை உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பது அல்லது குறைவாக உட்கொள்வது நல்லது.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 16, 2024

VIEW ALL

Read Next Story