பிரிஞ்சி இலையின் எக்கச்சக்க நன்மைகள்: தெரிஞ்சா விடவே மாட்டீங்க

Sripriya Sambathkumar
Dec 09,2023
';

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலையில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவுகின்றன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

அதிக அளவு வைட்டமின்கள், ஆண்டிஆக்சிடெண்டுகள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ள பிரிஞ்சி இலைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகின்றன.

';

நீரிழிவு நோய்

பிரியாணி இலைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்றும் டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கும்.

';

சிறுநீரக ஆரோக்கியம்

பிரிஞ்சி இலைகளின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் டையூரிடிக் பண்புகள் அதிக அளவில் உள்ளன. டையூரிடிக்ஸ் சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.

';

செரிமானம்

பிரிஞ்சி இலை செரிமானத்திற்கும் நல்லது. இது இரைப்பை பிரச்சனைகளைத் தடுத்து, இரைப்பை குடல் அமைப்பை ஆரோக்கியமாகவும் நன்றாகவும் செயல்பட வைக்கிறது.

';

பூஞ்சை தொற்று

பிரிஞ்சி இலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இது பல்வேறு பூஞ்சை தோல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

';

இதயம்

பிரிஞ்சி இலையில் காஃபிக் அமிலம் மற்றும் ருட்டின் உள்ளன. இவை இரண்டும் இதயம் திறம்பட செயல்படத் தேவையான முக்கியமான கலவைகள்.

';

கூந்தல்

கூந்தலை நன்றாக பராமரிக்க பிரிஞ்சி இலைகள் பயன்படும். இவை சேதமடைந்த கூந்தலை சரிசெய்யும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

';

VIEW ALL

Read Next Story