Avocado Benifits: ஆனைக்கொய்யாவில் இத்தனை பயன்களா...!

Published by: Sudharsan G | Jan 27, 2023

ஊட்டச்சத்து நிறைந்தது

அவகாடோவில் விட்டமிண் C,E,K,B6 உள்ளது.

Published by: Sudharsan G | Jan 27, 2023

பயன்கள்

அவகாடோ இதயத்திற்கு மிகவும் நல்லது.

Published by: Sudharsan G | Jan 27, 2023

பயன்கள்

அவகாடோ கண்பார்வை சீராகும்.

Published by: Sudharsan G | Jan 27, 2023

கேன்சரை தடுக்கும்

அவகாடோவை உண்டால் கேன்சர் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

Published by: Sudharsan G | Jan 27, 2023

மன அழுத்தம் போக

இதை தினமும் சாப்பிட்டால் உங்கள் மன அழுத்தம் குறையும்.

Published by: Sudharsan G | Jan 27, 2023

ஜீரணத்திற்கு உதவும்

இதில் ஃபைபர் அதிகம் இருப்பதால் ஜீரணத்திற்கு உதவும்.

Published by: Sudharsan G | Jan 27, 2023

நாள்பட்ட நோய்

நாள்பட்ட நோய்க்கான சிகிச்சையில் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும்.

Published by: Sudharsan G | Jan 27, 2023

VIEW ALL

Read Next Story