கொசுக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சிம்பிள் டிப்ஸ்..!

S.Karthikeyan
Dec 05,2024
';


குளிர்காலம் வந்துவிட்டாலே கொசுகளின் தொல்லை அதிகரித்துவிடும். எங்கு உட்கார்ந்தாலும் மொய்த்து தள்ளிவிடும்

';


கொசுக் கடிகள் தொல்லையாக இருப்பதும் மட்டுமின்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களையும் கொண்டு வந்துவிடும்.

';


கொசுக்கடிகள் வழியாகவே டெங்கு, மலேரியா, காலரா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் அதிகம் பரவுகின்றன

';


இவற்றை தடுக்க மழை மற்றும் குளிர் காலங்களில் கொசு விரட்டிகள், ஸ்பிரேக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்

';


இதில் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வீட்டில் இருக்கும் எண்ணெய் வழியாகவே கொசு கடிக்காமல் விரட்டலாம்

';


வீட்டில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய் எடுத்து 10 - 15 துளிகளை விட்டு, அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

';


பின்னர் அதனை ஒரு பஞ்சு அல்லது துணிகளில் தெளித்து கொசு வரும் இடங்களில் வைக்கவும். கூடவே வாசனை திரவியங்கள், அனுமதிக்கப்பட்ட அல்கஹால்களை சேர்த்தும் ஸ்பிரே உருவாக்கலாம்.

';


இவை கொசுக்கள் வருவதை தடுப்பதுடன் வரும் கொசுக்களையும் அழித்துவிடும். வீட்டில் பல்வேறு பகுதிகளில் இந்த ஸ்பிரேவை அடிக்கலாம்.

';


சோப்பு நுரை எண்ணெய் கலவை சேர்த்தும் கொசு விரட்டி ஸ்பிரே தயாரிக்க முடியும். இது ஒரு சிம்பிள் கொசு விரட்டி தயாரிப்பு முறையாகும்.

';

VIEW ALL

Read Next Story