சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க வேண்டும் இது செரிமானத்தைச் சீராக்கி உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
செரிமான பண்புகளுக்குப் பெயர் பெற்ற துளசி டீ அமில அளவை சமப்படுத்தி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி இவை இரண்டும் உடலுக்குத் தேவையான பயிற்சி.
யோகாசனம் செரிமான நொதிகளைச் சீராக ஒழுங்குபடுத்துகிறது.
முழு தானியங்கள், நட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவுகள் செரிமானத்தைச் சீராக்க ஊக்குவிக்கிறது.
சாப்பிட்ட பின் உறங்குவது, அமர்வது கூடாது. சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)