கெட்ட கொலஸ்ட்ராலை கச்சிதமாய் குறைக்கும் நெல்லிக்காய்: இப்படி குடிங்க

Sripriya Sambathkumar
Nov 26,2024
';

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவை இயற்கையான வழியில் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழி நெல்லிக்காயை உட்கொள்வது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் நார்ச்சத்து, எலாகிடானின் மற்றும் எலாஜிக் அமிலம் ஆகியவை உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

கொலஸ்ட்ரால்

நெல்லிக்காயை உட்கொள்வதால் கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் குறைப்பதோடு இதன் மூலம் இன்னும் பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

';

கெட்ட கொழுப்பு

நெல்லிக்காய் உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. இது இரத்த உறைவுக்கான வாய்ப்புகளை குறைக்கும்.

';

நெல்லிக்காய்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ள நெல்லிக்காய் இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குகிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாற்றை உட்கொள்ள, ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

';

நெல்லிக்காய் சாறு

தினமும் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story