சுகர் லெவலை கட்டுப்படுத்துவதில் கில்லி இந்த நெல்லி: நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க போதும்

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நீரிழிவு நோய்

இன்றைய அவசர உலகில் உலக மக்களை வேகமாக தன் பிடியில் சிக்கவைத்துக்கொண்டிருக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முன்னிலையில் உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய்

நெல்லிக்காயை பல வழிகளில் பயன்படுத்தி இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய் சாறு

சிறிதளவு நெல்லிக்காய் சாற்றை தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம், இதில் உள்ள அதிக நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய் பொடி

நெல்லிக்காய் பொடியை தவறாமல் உட்கொள்வது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பங்களிக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய் தேநீர்

உலர்ந்த ஆம்லா துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆம்லா டீ தயார் செய்யவும். இதில் இலவங்கப்பட்டை போன்ற நீரிழிவு நோய்க்கு ஏற்ற பிற மூலிகைகளையும் சேர்க்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய் வெந்தய கலவை

வெந்தயம் மற்றும் நெல்லிக்காயை கலந்து அதை நீருடன் உட்கொள்ளலாம் அல்லது உணவுகளில் சேர்க்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் மற்றும் பிற மசாலாக்களின் கலவையான நெல்லிக்காய் ஊறுகாய் உணவின் சுவையை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Dec 29, 2023

VIEW ALL

Read Next Story