2000 mAh பேட்டரி பவர் கொண்ட அசத்தலான டாப் பவர்பேங்குகள்

';

Patronics 2000 mAh

இந்த பவர் பேங்கில் USB-A, USB-4, USB-Type C என 4 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளன.விரைவான சார்ஜை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

';

Ambrane 2000mAh

இந்த பவர்பேங்க் விரைவான 20W ஃபாஸ்ட் சார்ஜிங் அவுட்புட்டை அளிக்கின்றது.

';

Urbn Worldd 2000 mAh

URBN பவர்பேங்க், 22.5W விரைவான சார்ஜிங்கை அளிக்கின்றது. விரைவான சார்ஜை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

';

Flix Beetel 2000 Mah

22.5W க்விக் சார்ஜ் பவர் பூஸ்டிங்க் அவுட்புட்டை இந்த பவர்பேங்க் அளிக்கின்றது.

';

Elevone 2000mAh

10.5W ஃபாஸ்ட் சார்ஜிங்க் அவுட்புட்டை கொண்டுள்ள இந்த பவர்பேங்க், அவசரகாலங்களில் மிக உதவியாக இருக்கும்.

';

pTro nn Dynamo Classic

இதில் ஹை டென்சிடி 2000mAh Li-polymer பேட்டரி உள்ளது. திறனான சார்ஜிங்கை நாடுபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும்.

';

CALLMATE 2000mAh

இதன் சிறிய மற்றும் மெல்லிய வடிவமைப்பு இதை அனைவருக்கும் பிடித்தமான பவர்பேங்காக்குவதுடன் இதன் சார்ஜிங்க் வேகமும் அதிகமாகும்.

';

VIEW ALL

Read Next Story