புறக்கணிக்கக்கூடாத கல்லீரல் மோசமாவதன் அறிகுறிகள் என்ன?

Malathi Tamilselvan
Feb 01,2024
';

கல்லீரல்

நமது உடல் செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் ஆகும். எனவே கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் காட்டும் அறிகுறிகள் இவை...

';

கால் வலி

ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் (Restless Legs Syndrome (RLS)) என்பது கல்லீரல் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதன் விளைவாகும். கல்லீரல் அன்றாட செயல்பாடுகளை செய்யப்பட்ட்டால் கால்வலி அதிகமாகும்

';

பலவீனம்

கால்கள் மற்றும் பாதங்களில் வலு இல்லாதது போல உணர்வதும், பலவீனம் ஆவதும் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம்

';

சரும நிறம்

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள் மற்றும் கால்களில் நிறங்கள் மாறுவது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக இருக்கலாம். இரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்கள் வேலை செய்வதை நிறுத்தும்போது சரும நிறத்தில் மாற்றங்கள் ஏற்படும்

';

நரம்பு வீக்கம்

கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளிய்ல் அதிகமாக தெரிவது, கல்லீரல் சேதமடைவதன் அறிகுறிகள் ஆகும்.

';

நச்சுப் பொருட்கள்

கல்லீரலின் முக்கிய பணி, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தையும் வடிகட்ட முடியாதபோது உடலில் அசுத்தங்கள் சேரும்போது அரிப்பு ஏற்படும்.

';

வீக்கம்

கல்லீரல் செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளில் முக்கியமானது வீக்கம் ஆகும், இரவில் கால்களில் வீக்கம் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story