செரிமானத்திற்கு உதவும் நாவல் பழம் காலை நேரத்தில் சாப்பிடலாம்.
நாவல் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய மூலப்பொருள் உள்ளது.
நாவல் பழம் சாப்பிட்டால் புற்று நோய் வருவதை கணிசமாக தடுத்துவிடலாம்.
இரத்த அழுத்தம் சீராக்க உதவும் நாவல் பழத்தில் பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.
எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையா பழமாக நாவல் பழம் உள்ளன.
சருமத்தை ஆரோக்கியமாக்கும் சில நல்ல சத்துக்கள் இதில் காணப்படுகிறது.
கண்பார்வையை மேம்படுத்தும் அதீத எளிமையாக கிடைக்கும் அற்புத பழம் இது.
நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க இது உதவுகிற
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.