தினசரி 2 அவுன்ஸ் சீஸ்

இதய நோய்க்கான ஆபத்தை 18 சதவீதம் குறைக்க நாள்தோறும் சீஸ் சாப்ப்பிடலாம்

';

உடல் எடையை அதிகரிக்க உதவும்

நல்ல கொழுப்பின் இயற்கையான மூலமான சீஸ், ஆரோக்கியமான எடையை அதிகரிக்க உதவும்.

';

உயர் ரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தை சீர் செய்ய குறைந்த சோடியம் பாலாடைக்கட்டிகளை பொட்டாசியம் நிறைந்த உணவுகளுடன் இணைக்கலாம்

';

தைராய்டு ஆரோக்கியத்திற்கு நல்லது

ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவும் சீஸ், தைராய்டு கோளாறு உருவாகும் அபாயத்தைக் குறைக்கும்

';

எலும்புகளுக்கு நல்லது

கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை கொண்ட சீஸ் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்.

';

வைட்டமின் கே2 அதிகம் கொண்ட சீஸ்

நோய்களைத் தடுக்க உதவும் வைட்டமின் கே2 என்ற வைட்டமின் சத்து நிறைந்தது சீஸ்

';

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீஸ், புரோபயாடிக் பாக்டீரியாவின் கேரியராக செயல்படுகிறது

';

நீரிழிவு நோயை நிர்வகிக்க சீஸ்

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ள பாலாடைக்கட்டியை அளவுடன் சாப்பிட்டால் நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story