வேகமா எடை இழக்கும் ரகசியம்: இரவில் இதை குடிங்க போதும்

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

தொப்பை கொழுப்பு

பலருக்கு ஒரு பெரும் சலாவாக இருக்கும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க சில பானங்கள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

உடல் எடை

உடல் எடையை வேகமாக குறைக்க இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையையும் தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

வெந்தயம் மற்றும் தேன்

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அந்த தண்ணீரை தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

கிரீன் டீ

அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள கிரீன் டீ உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இரவில் தூங்கும் முன் இதை குடிப்பதால் உடலின் வளர்சிதை மாற்றம் மேன்மையடையும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

வெதுவெதுப்பான நீரில் தேன்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

எலுமிச்சை நீரில் கருப்பு உப்பு

எலுமிச்சை நீரில் கருப்பு உப்பு கலந்து குடிப்பதால் எடையை வேகமாக குறைக்கலாம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் எளிதாக வெளியேறும். தொப்பை கொழுப்பை குறைத்து கலோரிகளை எரிக்க இது பெரிதும் உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

VIEW ALL

Read Next Story