அட்டகாசமாய் சர்க்கரையை கட்டுப்படுத்தும் மஞ்சள் கிழங்கு தேநீர்! பச்சை மஞ்சளின் மகத்துவம்!

';

மஞ்சள் மகிமை

ஆயுர்வேதத்தில் மஞ்சளுக்கு நிகரான மூலிகை வேறு எதுவுமே இல்லை என்று சொல்லப்படுகிறது. மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் தூள் மட்டுமல்ல, பச்சை மஞ்சளும் ஆரோக்கியத்திற்கு நல்லது

';

மஞ்சள்

ஆரோக்கியத்தை அற்புதமாக அரவணைக்கும் மஞ்சள், உடலின் புற அழகுக்கும் உள் ஆரோக்கியத்திற்கும் அருமருந்தாய் செயல்படுகிறது

';

பச்சை மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் மருத்துவ பண்புகள் அதன் மதிப்பை உயர்த்துகின்றன. உண்மையில் மஞ்சள் என்பது இஞ்சியின் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும்

';

தேநீர்

இஞ்சி எப்படி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதோ அதேபோல, பச்சை மஞ்சளும் ஆரோக்கியத்திற்கு அருமையானது

';

மஞ்சள் தேநீர்

குர்குமின், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்ட பச்சை மஞ்சள் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்

';

பானம்

பச்சை மஞ்சள் கிழங்கைத் தோலுரித்து, கழுவி, சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகக் சுண்டியதும், அதை தேநீர் போல பருகவும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story