முடி வளர்ச்சிக்கு பக்காவான 10 எண்ணெய்

';

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளதால், இவை கூந்தல் ஆரோக்கியத்திற்கான மிகச்சிறந்த எண்ணெய் ஆகும்.

';

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

';

ஆர்கன் எண்ணெய்

ஆர்கன் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது கூந்தலின் ஊட்டச்சத்துக்களை மீட்டெடுக்க உதவுகிறது

';

வெங்காய எண்ணெய்

வெங்காய எண்ணெயை கூந்தலில் தடவி வருவது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ரிசினோலிக் அமிலம் நிறைந்து காணப்படுவதால், இவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

லாவண்டர் எண்ணெய்

லாவண்டர் எண்ணெய் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதை மற்ற எண்ணெய்களோடு கலந்து பயன்படுத்தலாம்.

';

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், இவை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story