கேரட்டில் உள்ள விட்டமின் ஏ கூந்தல் வளர்ச்சிக்கான சீபம் உற்பத்தியாக உதவுவதோடு, கூந்தலை பட்டு போல் மென்மையாக வைத்திருக்கும்.
விட்டமின்கள் மினரல்கள் இரும்புச்சத்து நிறைந்த கீரை கூந்தல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் விட்டமின்கள் மினரல்கள் நிறைந்த இளநீர் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பீட்ரூட் கூந்தலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாத புரோட்டின் சத்தினை பெற புரதம் நிறைந்த உணவுகளான முட்டை, சோயா ஆகியவற்றை உண்பது அவசியம்.
கூந்தல் வளர்ச்சிக்கு நீர் சத்து மிக அவசியம். இல்லை என்றால் முடி வறண்டு விடும். நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.