தலைமுடி பிரச்னை தூசி போல பறக்க... இந்த 8 காய்கறிகள் போதும்!

Published by: Sudharsan G | Sep 16, 2023

பூண்டு

இதில் இருக்கும் துத்தநாகம் தலைமுடி வளர்ச்சியையும், அடர்த்தியையும் அளிக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

கறுவேப்பிலை

இதில் கெரட்டின் தலைமுடி வளர்ச்சியிலும், வலிமையாக இருக்கவும் உதவிகரமாக இருக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

பீட்ரூட்

இதில் இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைட் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, தலைமுடி வளர்ச்சியையும் அளிக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

கேரட்

இதில் இருக்கும் விட்டமிண் ஏ தலைமுடி வளர்ச்சிக்கும், அதன் பொலிவான தோற்றத்திற்கும் வழிவகுக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

பச்சை மிளகாய்

இதில் அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

பெரிய வெங்காயம்

இதில் இருக்கும் பையோட்டின் தலைமுடி வளர்ச்சியையும், வலிமையையும் அளிக்கும்.

Published by: Sudharsan G | Sep 16, 2023

சக்கரவல்லி கிழங்கு

இதில் உள்ள பீட்டா-கேரோடீன் செல்களின் மீளுருவாக்கத்தில் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியையும் அளிக்கிறது.

Published by: Sudharsan G | Sep 16, 2023

VIEW ALL

Read Next Story