வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழ ஆசையா?

';

சமச்சீர் உணவு

எலும்புகளையும் தசைகளையும் பலப்படுத்தும் சமச்சீர் உணவுத் திட்டம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்

';

ஒட்டுமொத்த ஆரோக்கியம்

நமது உடலின் ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்

';

உணவுகள்

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டியய 5 உணவுப் பொருட்கள் இவை

';

பால் பொருட்கள்

பால் பொருட்களில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இவை நமது எலும்புகளை வலுப்படுத்தும்

';

அன்னாசிப்பழம்

பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ள அன்னாசியில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தனிமங்கள் நிறைந்துள்ளன

';

உலர் பழங்கள்

குறிப்பாக பாதாமில் கால்சியம் அதிகம் உள்ளது. எலும்புகளை பலப்படுத்தும் உலர் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன

';

சோயாபீன்

புரோட்டீன் & கால்சியம் அதிகமாக உள்ள சோயாபீன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது

';

முட்டை

வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளது. எலும்புகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கொண்டது முட்டை

';

எலும்பு ஆரோக்கியம்

நூறாண்டுகள் வாழ்ந்தாலும், வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இது சுகாதார நிபுணரின் கருத்தல்ல... எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story