பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பலர் தவிர்க்க விரும்புவார்கள். ஆனால் அதில் நிறைந்துள்ள நன்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
உருளைக்கிழங்கில் நிறைந்துள்ள மாவுச்சத்து ஆற்றலை அள்ளிக் கொடுக்க வல்லது.
உருளைக்கிழங்கில் உள்ள கரையும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை நீக்க உதவும்
உருளைக்கிழங்கில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள இரும்பு சத்து, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதயத்தை காக்கிறது.
100 கிராம் உருளைக்கிழங்கு சுமார் 79.2 நீர்ச்சத்து உள்ளது. உடலில் ஈரப்பதம் நிலைத்திருக்க இது உதவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.