மன அழுத்ததில் இருந்து விடுபட 10 நிமிட பார்முலா..!
இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறையால் மனநலம் மோசமாக பாதிக்கப்படுகிறது.
அமெரிக்க உளவியல் சங்கத்தின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்.
இருப்பினும், வெறும் 10 நிமிட ரகசிய பார்முலா உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்
மூச்சு பயிற்சி : மன அழுத்தம் இருக்கும்போது உடனடியாக மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 10 நிமிட மூச்சு பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும்.
யோகா : ஒரு நாளைக்கு 10 நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள், இது தசைகளை தளர்த்தவும், எரிச்சலை நீக்கவும் யோகா செய்யவும்
உறவுகள் : மன அழுத்தமாக இருக்கும்போது நெருங்கிய நட்புகளுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும்.
சிரிப்பு பயிற்சி : சிரிப்பு பயிற்சி தினமும் 10 நிமிடங்கள் செய்யவும். காலை, மாலை வரை இந்த பயிற்சி மன அழுத்ததை முழுமையாக குறைக்கவும்
வாக்கிங், ஜம்பிங்க் : மன அழுத்தம் இருக்கும்போது வாக்கிங் அல்லது ஜம்பிங் பயிற்சி செய்யவும். இது உடனடி மன அழுத்ததில் இருந்து நிவாரணம் கொடுக்கவும்.