பப்பாளியை காயா சாப்பிட்டால் அழகு ராணியாகலாம்!

';

பப்பாளி

காயாக சமைத்தும் சாப்பிடலாம், பழுத்த பிறகு பப்பாளியை பழமாகவும் சாப்பிடலாம். வாழையைப் போல பப்பாளியும், காயாகவும், கனியாகவும் பயன்படுத்தக்கூடியது

';

ஆரோக்கியம்

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்யக்கூடிய பப்பாளியின் ஆரோக்கிய பண்புகளை தெரிந்துக் கொள்வோம்

';

ஊட்டச்சத்துக்கள்

பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகள் உள்ளன. இவை அனைத்துமே நமக்கு மிகவும் அத்தியாசமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்

';

பச்சை பப்பாளி

சிறுநீரகத் தொற்று பிரச்சனை ஏற்பட்டவர்கள் பச்சை பப்பாளியை உட்கொள்ள வேண்டும். பப்பாளியில் உள்ள சத்துக்கள், உடலில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்

';

வலி நிவாரணி

பச்சை பப்பாளியை சமைத்து சாப்பிட்டால், உடலில் ஆக்சிடோசிஸின் அளவு அதிகரிக்கும். இது வலிக்கு நிவாரணம் கொடுத்து, நிம்மதையைக் கொடுக்கும்

';

நீரிழிவு

பச்சை பப்பாளியை சமைத்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுக்குள். அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை பப்பாளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது

';

பப்பாளிக்காய்

சருமத்தை பளபளப்பாக்கவும், கண் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பப்பாளிக்காய் உடலில் உள்ள கழிவுகளையும் திறம்பட வெளியேற்றுகிறது

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story