சிவப்பு அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா

';

நீரழிவு நோய்

சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

';

ஆஸ்துமா

சிவப்பு அரிசியில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நுரையீரல் செயல்பாடுகளை கட்டுப்படுத்வதோடு உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது, இதன் மூலம் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவுகிறது.

';

செரிமானம்

சிவப்பு அரிசி செறிவான நார்ச்சத்துக்களின் மூல ஆதாரமாக விளங்குகிறது, எனவே இது செரிமானம் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

';

இதய நோய்இதய நோய்

சிவப்பு அரிசியின் தவிடு கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

';

உடல் எடை

சிவப்பு அரிசி எடையை குறைக்கவும், பராமரிக்கவும் விரும்புவோருக்கு ஏற்றது மற்றும் இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது.

';

ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கும்

சிவப்பு அரிசியில் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது, மேலும் தினமும் சிவப்பு அரிசியை உட்கொள்வது ஆக்ஸிஜனை உறிஞ்சி உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் செல்களுக்கும் அனுப்ப உதவுகிறது.

';

சருமத்துக்கு நன்மை

சிவப்பு அரிசியில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கலை எதிர்த்து போராட செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போக்க செய்கிறது.

';

VIEW ALL

Read Next Story