குறையாமல் ஏறும் சுகர் லெவலை உடனே குறைய வைக்கும் சூப்பர் உணவுகள்

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில சிறந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றதாக கருதப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் உடல் எடையையும் குறைக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

நாவல் கொட்டைகள்

நீரிழி நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாவல் பழங்களை உட்கொள்ளலாம். நாவல் கொட்டையை பொடியாக்கி உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

பிரிஞ்சி இலை

பல வித ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள பிரிஞ்சி இலை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

கருஞ்சீரகம்

அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை உட்கொள்ளலாம். இது வேகமாக சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

வேப்பிலை

ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் ஆகியவை உள்ள வேப்பிலையை தினமும் உட்கொள்வது திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பை தடுக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 19, 2024

VIEW ALL

Read Next Story