உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த புரத உணவுகள்!

Published by: RK Spark | May 23, 2024

முட்டை

முட்டைகள் உயர்தர புரதத்தின் நல்ல மூலமாகும், இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.

Published by: RK Spark | May 23, 2024

முட்டை

முட்டை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.

Published by: RK Spark | May 23, 2024

பருப்பு

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக பருப்பு உள்ளது.

Published by: RK Spark | May 23, 2024

பருப்பு

இவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Published by: RK Spark | May 23, 2024

கடல் உணவு

கடல் உனவுகள் பசியை கட்டுப்படுத்த உதவும். அவற்றில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன.

Published by: RK Spark | May 23, 2024

கடல் உணவு

கடல் உணவுகள் பசியைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

Published by: RK Spark | May 23, 2024

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் அதிகம் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Published by: RK Spark | May 23, 2024

கொண்டைக்கடலை

இவை செரிமானத்தை மேம்படுத்தவும், கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவும்.

Published by: RK Spark | May 23, 2024

VIEW ALL

Read Next Story