பெண்களை பாடாய் படுத்தும் PCOS.. அறிகுறிகள் இவைதான்

';

பிசிஓஎஸ்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) பெண்களில் காணப்படும் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பிரச்சனை ஆகும்.

';

அறிகுறிகள்

பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

முறையற்ற மாதவிடாய்

முறையற்ற மாதவிடாய் பிசிஓஎஸ் -இன் முதன்மையான அறிகுறியாக உள்ளது.

';

ஏண்ட்ரோஜன்

ஆண் ஹார்மோனான ஏண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரிப்பது பிசிஓஎஸ் இன் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது. இதனால் முகம், கை, கால்களில் முடி வளர்ச்சி அதிகமாகும்.

';

சிஸ்டுகள்

பிசிஓஎஸ் ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருப்பையில் சில சிஸ்டுகள் அதாவது சிறு கட்டிகள் உருவாகும்.

';

இரத்த சர்க்கரை அளவு

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இன்சுலில் சுரப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.

';

உடல் எடை

திடீரென உடல் எடை அதிகரிப்பதும் பிசிஓஎஸ் -இன் ஒரு அறிகுறியாகும்.

';

VIEW ALL

Read Next Story