சுப்மான் கில் அடுத்த டெஸ்டில் விளையாட மாட்டார்...? காரணத்தை இதுதான்

';

சுப்மான் கில்

இவர் விளையாடிய கடந்த ஆறு டெஸ்ட் போட்டிகளில் இவரின் ரன்களை இங்கு காணலாம்.

';

18 ரன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸ் - ஓவல் மைதானம்

';

6 ரன்கள்

மேற்கு இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ். இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடப்படவில்லை - டொமினிகா

';

10 மற்றும் 29

மேற்கு இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே - போர்ட் ஆப் ஸ்பெயின்

';

2 மற்றும் 26 ரன்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே - சென்சூரியன்

';

36 மற்றும் 10 ரன்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே - கேப் டவுண்

';

23 ரன்கள் மற்றும் டக் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே - ஹைதராபாத்

';

VIEW ALL

Read Next Story