மூளையை பாதிக்கும் ‘துத்தநாக’குறைப்பாடு... அறிகுறிகளும் தீர்வுகளும்!

Vidya Gopalakrishnan
Jan 29,2024
';

துத்தநாகம்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் தேவை. அவற்றில் ஏதேனும் ஒரு சத்தின் குறைபாடு இருந்தால் கூட, ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவற்றில் ஒன்று துத்தநாகம்.

';

துத்தநாக குறைபாடு

துத்தநாக குறைபாடு மூளை வளர்ச்சியை பாதிப்பதோடு மாலைக்கண் நோய், மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

';

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது தவிர வைட்டமின் பி12, தயாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், பாந்தெனோனிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளது.

';

பூண்டு

பூண்டில் துத்தநாகம் மட்டுமின்றி வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், அயோடின், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளது.

';

தர்பூசணி விதை

தர்பூசணி விதைகளில் நிறைய துத்தநாகம் உள்ளது. தர்பூசணி விதைகளை கழுவி வெயிலில் காயவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

';

அறிகுறிகள்

காயங்களை தாமதமாக குணமடைதல், அடிக்கடி வயிற்றுப்போக்கு, பசியிழப்பு, எடை இழப்பு ஆகியவை இருந்தால் அலட்ச்சியம் செய்யாமல் மருத்துவரை ஆலோசிக்கவும்.

';


மிகவும் பலவீனமாக உணர்தல், முடி உதிர்தல், சுவை மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை சில அறிகுறிகள்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

';

VIEW ALL

Read Next Story