அடர்த்தியான முடி உள்ளவர்கள் இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவாங்களாம்

Vijaya Lakshmi
Jan 30,2024
';

வாழைப்பழம்

பொட்டாசியத்தின் வளமான ஆதாரமான வாழைப்பழத்தில் இயற்கையான எண்ணெய்கள் உள்ளன, அவை முடியை மிருதுவாக உதவுகிறது.

';

பப்பாளி

சத்துக்கள் நிறைந்த பப்பாளி முடி வளர்ச்சிக்கு சரியான பழம்.

';

ஸ்ட்ராபெர்ரி

மக்னீசியம், மாங்கனீசு மற்றும் தாமிரம் நிறைந்த ஸ்ட்ராபெர்ரிகள் உச்சந்தலையில் தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன.

';

ஆரஞ்சு

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரஞ்சு முடி வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பழமாகும்

';

ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், கரையக்கூடிய நார்ச்சத்து போன்றவை உள்ளன. எனவே முடிவளர்ச்சிக்கு ஆப்பிள் ஆரோக்கியமான பழமாக சொல்லப்படுகிறது.

';

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது, இவை இரண்டும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் பொடுகை கட்டுப்படுத்துகிறது.

';

மாதுளம்பழம்

மாதுளைச்சாறை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் கட்டுப்படுத்தப் படுகிறது. முடிக்கு மசாஜ் செய்ய மாதுளை விதை எண்ணெய்களை பெரும்பாலான ஹேர் ஸ்பாக்காளில் செய்கிறார்கள்.

';

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் நம் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க செய்யும். முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

';

VIEW ALL

Read Next Story