தனிமையை உங்கள் வளர்ச்சிக்கான பாதையாக பார்க்க வேண்டும்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்
புத்தக குழு, சினிமா பார்க்கும் குழு என உங்களுக்கு பிடித்த குழுவில் சேர்ந்து அவர்களுடன் கலந்துரையாடலாம்
ஏதேனும் ஒரு நல்ல விஷயத்திற்கு தன்னார்வ தொண்டு செய்யலாம்
உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்
உங்களை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிகொள்ளாமல், உங்களை பயமுறுத்தும் விஷயங்களை செய்து பார்க்க வேண்டும்
மனநல ஆலோசகரிடம் பேசலாம்