உங்கள் தோல்விகளை வெற்றியாக்கச் செய்ய வேண்டிய விஷயங்கள்!

Keerthana Devi
Dec 25,2024
';

முன்னேற்றம்

முன்னேற்றம் மெதுவாகத் தோன்றினாலும் இலக்குகளில் உறுதியாக இருக்க வேண்டும்.

';

ஆதரவு

ஆதரவு வழிகாட்டுதல் என்றும் உங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

';

தகவமை

நெகிழ்வான மற்றும் தகவமைக்கக்கூடியதாக மனதை ஊக்குவிக்க வேண்டும்.

';

தவறு

தோல்விகளை ஏற்று அதில் கண்ட தவறுகளைத் திருத்தி சரியாகச் செயல்படுங்கள்.

';

மனப்பான்மை

வளர்ச்சி மனப்பான்மை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

';

இலக்கு

தெளிவான மற்றும் அடையக்கூடிய இலக்குகளை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

';

மறுபரிசீலனை

தோல்வியை ஒரு கற்றல் அனுபவமாக மறுபரிசீலனை செய்ய உங்கள் மனதை அனுமதிக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story