பிறர் உங்கள் பேச்சை கேட்க இந்த 7 விஷயங்களை செய்யுங்கள்!!

Yuvashree
Nov 30,2024
';

Humble Confident

பிறரிடம் பேசும் போது தன்னடக்கத்துடன் பேச வேண்டும், ஆனால் தலைகணத்துடன் பேசக்கூடாது

';

Knowing Audience

எந்த இடத்தில், யாருடன் இருக்கிறீர்களோ அவர்களுக்கு தகுந்தார் போல் பேச வேண்டும்

';

Hook Line

பிறரை யோசிக்க வைக்கும் கேள்வி, வரியுடன் பேச்சை தொடங்க வேண்டும்

';

Keep it Simple

தலையை சுற்றி மூக்கை தொடாமல் எதை சொல்ல வருகிறீர்களோ அந்த விஷயத்திற்கு வர வேண்டும்

';

Show Respect

யாருடன் பேசுகிறீர்களோ, அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

';

Gestures

பேசும் போது கண்ணோடு கண் பார்ப்பது, புன்னகைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்

';

Make It About Them

நீங்கள் பேசுவதால், எதிரில் இருக்கும் நபருக்கு பயன் இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டும்

';

VIEW ALL

Read Next Story