உடல் எடையை குறைக்க எளிதான 5 உடற்பயிற்சிகள்!

Published by: RK Spark | Oct 10, 2023

நடைப்பயிற்சி

உடல் எடையை குறைக்க காலம் காலமாக சொல்லப்படும் ஒரு முயற்சி. ஆனாலும், இதில் அதிக பலன் இருக்கிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

நடைப்பயிற்சி

தினசரி நடக்கலாம் அல்லது டிரெட்மில் பயன்படுத்தி ஓடினாலும். இவை அதிக கொழுப்பை குறைகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் செய்வது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, தேவையற்ற கொழுப்பை குறைக்க சிறந்த வழி ஆகும்.

Published by: RK Spark | Oct 10, 2023

சைக்கிள் ஓட்டுதல்

தினசரி சைக்கிள் ஓட்டுதல் அனைத்து உடற்பயிற்சிகளையும் தாண்டி அதிக அளவு கொழுப்பை குறைகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

குத்துச்சண்டை

இது ஒரு அற்புதமான பயிற்சியாகும், இது தீவிரமாக உடலை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

குத்துச்சண்டை

உடல் எடை இழப்புக்கு மட்டுமின்றி, கூடுதலாக மன அழுத்தத்தை குறைக்கவும் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

டான்ஸ்

ஜூம்பா அல்லது டான்ஸ் கிளாசில் சேர்வது உடற்பயிற்சிகள் இன்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

டான்ஸ்

மேலும் இவை இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

Published by: RK Spark | Oct 10, 2023

VIEW ALL

Read Next Story