பூசணி விதைகளின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

Vijaya Lakshmi
Jan 31,2024
';

மாதவிடாய் வலி

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

';

உடல் வலிமை

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து குடித்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.

';

சர்க்கரைநோய்

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளதால், இவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

';

எலும்பு வலிமை

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

';

புற்றுநோய்

பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரவு நல்ல தூக்கம் வரும்.

';

உடல் எடை

பூசணி விதைகள் உடல் எடையையை குறைப்பதற்கு உதவும் நல்ல மூலமாக உள்ளது. பூசணி விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி கேட்ட கொழுப்பை குறைக்கிறது.

';

முடி வளர்ச்சி

பூசணி விதைகளில் கர்டிவைட்டாசின் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும்.

';

VIEW ALL

Read Next Story