விளையாடமலே சாதித்த விராட் கோலி..!

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

விராட் கோலி இப்போது இந்திய அணிக்காக விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்ததால், கோலிக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

இருப்பினும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக சாதனைப் பட்டியலில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

ஐசிசி இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

அதில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் தான் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

அவர் வேறு யாருமல்ல, விராட் கோலி தான். அவர் இரண்டு பார்மேட்டிலும் டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய வீரர்.

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

அவரை தவிர வேறு எந்த இந்திய வீரர்களும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஐசிசி டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இல்லை

Published by: Karthikeyan Sekar | Jan 31, 2024

VIEW ALL

Read Next Story