மன அழுத்தத்தை எப்படி கண்டுபிடிப்பது?

S.Karthikeyan
Nov 29,2024
';


நீங்கள் மன அழுத்ததில் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்

';

கோபம்

மன அழுத்ததில் இருக்கும்போது கோபம் வரும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவீர்கள்

';

நாட்டமின்மை

எந்தவொரு விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். நாட்டமில்லாமல் என்ன செய்வது எதை செய்வது என்ற குழப்பம் இருக்கும்

';

விலகி இருத்தல்

யாருடனும் சேர்ந்து பழக உங்களுக்கு விருப்பமே இருக்காது. எல்லோரும் ஏமாற்றிவிடுவீர்கள் என்ற பயம் உங்களிடம் இருக்கும்

';

நம்பிக்கையின்மை

உங்களுக்குள் ஒருவித நம்பிக்கையின்மை இருக்கும். தோல்வி மீதான பயத்தால் இந்த நம்பிக்கையின்மை வரும். மன அழுத்தம் இருக்கும்போது தைரியமாக எதையும் செய்ய நினைக்கமாட்டீர்கள்.

';

தூக்கம் வராது

மன அழுத்ததில் இருக்கும்போது தூக்கம் வராது. இரவு நேரத்தில் அதிகம் விழித்துக் கொண்டே இருப்பீர்கள்.

';

ஆரோக்கிய ஒழுக்கம்

மன அழுத்ததில் இருக்கும்போது ஆரோக்கியத்தின் மீது ஒழுக்கம் இருக்காது. சாப்பாடு, குளித்தல், உடை அணிதல் என எதிலும் ஒழுக்கம் இருக்காது.

';

தலைவலி

உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் தலைவலி, வயிறு வலி இருந்து கொண்டே இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது

';

VIEW ALL

Read Next Story