ஆளுமையை வளர்த்துக் கொள்வது எப்படி? தலைச்சிறந்தவர்களின் பொன்மொழிகள்

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

பலமில்லாதபோது ஒருவன் நம்பிக்கையுடன் நடப்பது தான் துணிவு - தியோடோர் ரூஸ்வெல்ட்

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

தோற்பதற்காக மனிதன் இந்த உலகில் படைக்கப்படவில்லை - ஹெம்மிங்வே

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

கடினமானதை எதிர்கொள்ளும் வாழ்க்கை வேண்டும் என பிரார்தனை செய்யுங்கள் - ப்ரூஸ்லீ

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

தனக்கு ஏதும் செய்யாத ஒருவரை நீ எப்படி நடத்துகிறாய் என்பதில் உன்னை அடையாளம் காணலாம் - சாமுவேல் ஜாக்சன்

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

ஒரு இலக்கை அடைவதும், அடையாமல் இருப்பதும் ஒருவரின் உறுதி தன்மையில் இருக்கிறது - டாமி லாஸ்டோரா

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

நீ உன்னத நிலையை அடைய நல்ல எண்ணங்கள் இருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள் - ஜார்ஜ் வாஷிங்டன்

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

உண்மையான மனிதன் தனக்கு வரும் சோதனையிலும் சிரிப்பார், அழுத்தங்களில் இருந்து பலத்தை பெற்றுக் கொள்வார் - தாமஸ் பெய்ன்

Published by: Karthikeyan Sekar | Mar 13, 2023

VIEW ALL

Read Next Story