பணம் சேமிப்பு பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

Keerthana Devi
Dec 29,2024
';

பெற்றோர்களின் எடுத்துக்காட்டு

பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

';

பணம் சேமிப்பு பெட்டி

பணத்தைச் சேமிக்க ஒரு தனி பெட்டி அல்லது பாக்ஸ் ஏதாவது ஒன்றில் குழந்தைகளைத் தினமும் தனியாகச் சேமிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

';

பண தேவை

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பணத்தில் என்ன தேவை இருக்கிறது, பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

';

வேலை

வீட்டில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஏதாவது ஒரு சிறிய வேலை கொடுக்க வேண்டும். அந்த வேலைக்கு உரியப் பணம் கொடுத்துப் பழக வேண்டும்

';

செலவு

குழந்தைகளுக்கு என்ன செலவு உள்ளதோ அது அவர்களே பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

';

ஷாப்பிங்

பெற்றோர்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் கடை மற்றும் துணிக்கடை உள்ளிட்ட ஷாப்பிங் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

';

வங்கி கணக்கு

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story