குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க டிப்ஸ்..!

S.Karthikeyan
Jan 04,2025
';


உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க விரும்பினால் இந்த விஷயங்களை செய்யவும்

';


குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்க, அவருடைய ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய சாதனைகளையும் பாராட்டுங்கள்.

';


துணிகளைத் தேர்ந்தெடுப்பது அல்லது விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது போன்ற சொந்த முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதிக்கவும்

';


எதிர்மறை உணர்வுகள் குழந்தைகளுக்குள் வராமல் இருக்க நீங்கள் குழந்தைகளிடம் நேர்மறையாக பேச வேண்டும்.

';


அவர்கள் செய்யும் தவறுகளை கன்னியமாக நீங்கள் உணர்த்த வேண்டும். மேம்படுத்திக்கொள்ள அவகாசம் கொடுக்கவும்.

';


விளையாட்டு, கலை, நடனம் அல்லது வேறு ஏதேனும் கிளப் போன்ற சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க குழந்தையை ஊக்குவிக்கவும்.

';


பெற்றோர்களாகிய நீங்கள் நம்பிக்கையுடன், நேர்மறையாக சிந்தித்தால் குழந்தைகளும் அப்படியே இருப்பார்கள்

';

VIEW ALL

Read Next Story