பவதாரிணி பாடிய மறக்க முடியாத டாப் பாடல்கள்

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

என்னைத் தாலாட்ட வருவாளா

இது 1997 ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியதை திரைப்படத்தின் பிரபலமான பாடல்.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

நீ இல்லை என்றாள்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பவதாரிணி, முருகன், மகாலட்சுமி ஐயர் ஆகியோர் பாடிய அருமையான பாடல்.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

நீ நான்

2011 இல் வெளியான மங்காத்தா படத்தில் இருந்து நீ நான். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

மெஹெரெசிலா

மாநாடு படத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இதை ரிஸ்வான், பவதாரிணி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர்.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

தாலியே தேவையில்லை

ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

இரும்பு குதிரை - பெண்ணே பெண்ணே

2014 ஆம் ஆண்டு வெளியான இந்த பாடல் நான் சிகப்பு மனிதன் படத்தில் இடம்பிடித்து இருந்தது.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

ஆத்தாடி ஆத்தாடி

2015 இல் வெளியான அனேகன் திரைப்படத்தில் இருந்து ஒரு அழகான மெலடி.

Published by: Vijaya Lakshmi | Jan 26, 2024

VIEW ALL

Read Next Story