கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? முழு விவரம்!

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் சம்பளம் விவரம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து தகவல் கிடைத்துள்ளது.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

முழு சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.

Published by: RK Spark | Oct 19, 2023

கீர்த்தி சுரேஷ்

மேலும் கீர்த்தி சுரேஷ் பல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.

Published by: RK Spark | Oct 19, 2023

VIEW ALL

Read Next Story