பிக்பாஸ் அர்ச்சனா...

';

பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வென்றவர் அர்ச்சனா. ஒயில்டு கார்டு என்ட்ரியில் டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் இவரே.

';

அர்ச்சனா

ஆரம்பத்தில் வீட்டில் அழுது, வீட்டிற்கு போறேன் என்று கூறினாலும் பின்னாளில் சிறப்பாக விளையாடி அனைவரது மனதையும் வென்றார்.

';

அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே அர்ச்சனாவிற்கு சமூக வலைத்தளங்களில் அதிக ஆதரவு இருந்தது.

';

பிக்பாஸ்

இதனால் சக பிக்பாஸ் போட்டியாளர்கள் அர்ச்சனா பிஆர் டீம் வைத்து அதிக ஓட்டுகள் பெறுகிறார் என்று கூறி வந்தனர்.

';

சம்பளம்

இந்நிலையில், பிஆர் டீமுக்கு சம்பளம் கொடுத்தது பற்றி பொதுவெளியில் பேசியிருக்கிறார் விஜே அர்ச்சனா.

';

50 லட்சம்

50 லட்சம் ரூபாய் ஜெயிக்க நான் ஏன் 1 கோடி செலவு செய்யணும்? அவ்வளவு பணம் இருந்தால் படமே எடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

';

19 கோடி ஓட்டு

தனக்கு 19 கோடி ஓட்டுகள் கிடைத்திருக்கிறது, அனைவரும் அன்பால் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று அர்ச்சனா கூறி உள்ளார்.

';

PR Team

நான் ஏன் பிஆர் டீமை தேடி போனும்? நான் Public Response-னால ஜெயிச்சேன் என்று கூறியுள்ளார்.

';

அர்ச்சனா

நான் ஜெயிக்கணும் என்று ஓட்டு போட்டவர்களை விட ஜெயிக்கக் கூடாதுனு ஓட்டு போட்டவர்கள் அதிகம்னு நினைக்கிறேன் என்று பேட்டியில் அர்ச்சனா கூறி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story